Bamini to Unicode Converter

பாமினி டு யூனிகோட் மாற்றி

0 chars
ready to paste
Download Bamini font

Your text and files stay in your browser. Nothing is sent to our server.

Paste Bamini text, or convert a whole Word file with its formatting kept. Need the reverse? Unicode to Bamini converter →

How to use

  1. Paste Bamini text in the left box.
  2. Unicode Tamil appears on the right as you type.
  3. Press Copy and paste it into WhatsApp, Gmail or Word.
  4. For a full document, press Convert Word file.

எப்படி பயன்படுத்துவது

  1. இடது பெட்டியில் பாமினி உரையை ஒட்டுங்கள்.
  2. வலது பக்கம் யூனிகோட் தமிழ் உடனே தோன்றும்.
  3. Copy அழுத்தி WhatsApp, Gmail அல்லது Word-இல் ஒட்டுங்கள்.
  4. முழு ஆவணத்திற்கு Convert Word file அழுத்துங்கள்.

Where Unicode Tamil works

Unicode Tamil is ordinary text, so it survives copy and paste: WhatsApp and Telegram, Gmail and Outlook, Facebook posts, Google Docs, websites, and government e-Office and online application forms.

In Microsoft Word it shows in Latha or Nirmala UI, both built into Windows. Android phones and iPhones need nothing extra.

யூனிகோட் தமிழ் சாதாரண உரை என்பதால், WhatsApp, Gmail, Facebook, Google Docs, இணையதளங்கள், அரசு e-Office படிவங்கள் என எங்கே ஒட்டினாலும் சரியாகத் தெரியும். எந்த எழுத்துருவையும் நிறுவத் தேவையில்லை.

Why Bamini text turns into English letters

Bamini comes from the typewriter era. Each Tamil letter is saved as the English key you press to type it: த is j, ம is k, and the pulli (்) is a semicolon. A computer with the Bamini font draws those keys as Tamil. Anywhere else, you see the keys:

Saved as Baminijkpo; tzf;fk;
Unicode Tamilதமிழ் வணக்கம்

Unicode stores the Tamil letters themselves, so any phone, browser or office system can show them. It is also why Bamini text cannot be searched: Google reads jkpo;, not தமிழ்.

பாமினி ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் அதைத் தட்டச்சு செய்யும் ஆங்கில விசையாகவே சேமிக்கிறது. பாமினி எழுத்துரு இல்லாத கணினியிலோ கைப்பேசியிலோ அந்த ஆங்கில எழுத்துகள்தான் தெரியும். யூனிகோட் உண்மையான தமிழ் எழுத்துகளைச் சேமிப்பதால் எல்லா இடத்திலும் சரியாகத் தெரியும்.

Accuracy: the letters simple converters get wrong

Bamini is typed in the order the letters are written on paper, not the order they are spoken. A plain find-and-replace gets several letters wrong. This is what the converter does with each of them:

LetterTyped in BaminiHow it is converted
கெ கே கைnf Nf ifThe vowel sign is typed before the letter in Bamini and moved after it in Unicode.
கொ கோnfh NfhTwo separate marks around the letter are joined into one Unicode sign.
கௌnfsJoined into ௌ, while வெள்ளை (nts;is) correctly stays ள்.
ரி ரீ ர்hp hP h;Bamini's ா key is often used for ர because the shapes match. ா can never take ி or ், so these are read as ர.
ஸ்ரீ=One Bamini key becomes four Unicode characters.
ஜ ஷ ஸ ஹ[ \ ] `Grantha letters, with their own ு and ூ keys ({ and _).
க்ஷf;\Written as க் + ஷ, so prefix signs like க்ஷே land on the right letter.
கு கூ டிF $ bSingle-key letter shapes are expanded to letter + sign.

Every rule is checked by more than 350 test pairs, including real words such as கொழும்பு, க்ஷேத்திரம் and பள்ளிக்கூடம். Found a word that comes out wrong? Send it to us and we will fix the table.

Converting a whole Word file

  1. Press Convert Word file above the text boxes, or drag your .docx file onto the converter.
  2. Leave Convert all text unticked: only text in the Bamini font changes, so English stays English. Tick it if your document used a Bamini font with another name.
  3. Press Start, then Download converted file. It is saved as yourfile-unicode.docx; your original file is not touched.
  4. Open it in Word. The Tamil is now in Latha, and bold, tables, headers and footers keep their formatting.

Old .doc files: open them in Word and use File › Save As › Word Document (.docx) first. Files up to 10 MB.

பாமினி எழுத்துருவில் உள்ள உரை மட்டுமே யூனிகோடாக மாறும். ஆங்கில உரை, அட்டவணைகள், தடித்த எழுத்து எல்லாம் அப்படியே இருக்கும். கோப்பு உங்கள் கணினியிலேயே மாற்றப்படுகிறது; எங்கும் அனுப்பப்படுவதில்லை.

Questions · கேள்விகள்

How do I paste Bamini text into WhatsApp or Gmail?பாமினி உரையை WhatsApp, Gmail-இல் எப்படி ஒட்டுவது?

Convert it here first. WhatsApp and Gmail only show Unicode Tamil, so Bamini pasted straight in arrives as letters like jkpo; instead of தமிழ். Paste your Bamini text in the left box, press Copy, then paste into the chat or email. It reads correctly on any phone, with no font to install.

முதலில் இங்கே மாற்றுங்கள். WhatsApp, Gmail இரண்டும் யூனிகோட் தமிழை மட்டுமே சரியாகக் காட்டும். பாமினி உரையை நேரடியாக ஒட்டினால் தமிழ் என்பதற்குப் பதில் jkpo; என்றுதான் தெரியும். இடது பெட்டியில் ஒட்டி, Copy அழுத்தி, பிறகு WhatsApp அல்லது Gmail-இல் ஒட்டுங்கள்.

How do I know if my text is Bamini or Unicode?என் உரை பாமினியா யூனிகோடா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

Select the text in Word and change its font to Arial. If it turns into English letters and symbols like ghkpdp or Nfhapy;, it is Bamini. If it stays Tamil, it is already Unicode and needs no conversion. This page also checks: paste Unicode Tamil into the Bamini box and a note offers to switch direction.

Word-இல் உரையைத் தேர்ந்தெடுத்து எழுத்துருவை Arial ஆக மாற்றுங்கள். ghkpdp போன்ற ஆங்கில எழுத்துகளாக மாறினால் அது பாமினி. தமிழாகவே இருந்தால் அது ஏற்கனவே யூனிகோட்; மாற்றத் தேவையில்லை. யூனிகோட் உரையை பாமினி பெட்டியில் ஒட்டினால் இந்தக் கருவியே அதைச் சுட்டிக்காட்டும்.

Can I convert a whole Word file?முழு Word கோப்பையும் மாற்ற முடியுமா?

Yes. Press "Convert Word file" above the text boxes, or drag a .docx file onto the converter. Only text set in the Bamini font is changed; English text, tables, bold and page layout stay as they were. You get a new file named yourfile-unicode.docx. Save old .doc files as .docx in Word first.

ஆம். "Convert Word file" பொத்தானை அழுத்துங்கள், அல்லது .docx கோப்பை மாற்றியின் மேல் இழுத்து விடுங்கள். பாமினி எழுத்துருவில் உள்ள உரை மட்டுமே மாறும்; ஆங்கில உரை, அட்டவணைகள், தடித்த எழுத்து, பக்க அமைப்பு எல்லாம் அப்படியே இருக்கும். பழைய .doc கோப்பை முதலில் Word-இல் .docx ஆகச் சேமியுங்கள்.

Why do I need Unicode for government e-Office work?அரசு e-Office பணிக்கு யூனிகோட் ஏன் தேவை?

Online portals and e-Office store text as Unicode. Bamini text pasted into them shows as English letters to everyone who opens the file, and it cannot be searched. Convert the draft here, paste the Unicode version, and set the font to Latha or Nirmala UI if the portal asks for one.

இணையதளங்களும் e-Office அமைப்பும் உரையை யூனிகோடாகவே சேமிக்கின்றன. அங்கே பாமினி உரையை ஒட்டினால், கோப்பைத் திறக்கும் அனைவருக்கும் ஆங்கில எழுத்துகளாகத் தெரியும்; தேடவும் முடியாது. இங்கே மாற்றி யூனிகோட் உரையை ஒட்டுங்கள். எழுத்துரு கேட்டால் Latha அல்லது Nirmala UI தேர்ந்தெடுங்கள்.

Is my text uploaded anywhere?என் உரை எங்காவது அனுப்பப்படுகிறதா?

No. The conversion runs in your browser, in the JavaScript on this page. Your text and your Word files are never sent to our server or to anyone else. You can test it: open the page, switch off your internet connection, and paste some text. It still converts.

இல்லை. மாற்றம் முழுவதும் உங்கள் உலாவியிலேயே நடக்கிறது. நீங்கள் ஒட்டும் உரையோ Word கோப்போ எங்கள் சர்வருக்கோ வேறு யாருக்குமோ அனுப்பப்படுவதில்லை. சோதித்துப் பார்க்கலாம்: பக்கத்தைத் திறந்த பிறகு இணைய இணைப்பைத் துண்டித்து உரையை ஒட்டுங்கள். அப்போதும் மாற்றம் நடக்கும்.

Is there a character limit?எழுத்து வரம்பு உள்ளதா?

No. Paste a whole document if you need to. In our tests, 50,000 characters (roughly 20 typed pages) convert in well under a second on an ordinary office laptop. A very large paste can take a moment to appear in the box, but nothing is cut off.

இல்லை. தேவைப்பட்டால் முழு ஆவணத்தையும் ஒட்டலாம். 50,000 எழுத்துகள், அதாவது சுமார் 20 தட்டச்சுப் பக்கங்கள், சாதாரண அலுவலக மடிக்கணினியிலும் ஒரு விநாடிக்குள் மாறிவிடும். எதுவும் வெட்டப்படாது.

More Tamil tools