Tamil Font Converter
தமிழ் எழுத்துரு மாற்றி
Every free Tamil font tool on this site, in one place. Pick the converter for your font below, or paste text into the box further down and the font is detected for you. Everything runs in your browser; nothing is uploaded.
- Bamini to Unicode converterTurn Bamini text into Unicode for Word, Gmail, WhatsApp and Facebook.
- Unicode to Bamini converterTurn Unicode Tamil into Bamini for PageMaker, CorelDRAW and print.
- Bamini Word file converterConvert a whole .docx in either direction, formatting kept.
- Vanavil to Unicode converterConvert VANAVIL-Avvaiyar text to Unicode and back.
- Bamini keyboard layoutEvery key and vowel sign on one chart, with a printable PDF.
- Bamini font downloadThe Bamini TTF font, with install steps for Windows and Mac.
- Bamini typing onlineType Tamil with the Bamini layout and practise for TNPSC tests.
Not sure which font? Paste it here
Your text and files stay in your browser. Nothing is sent to our server.
How to use
- Paste any Tamil text in the left box.
- The font is detected and shown above the box.
- The converted text appears on the right. Press Copy.
- Wrong guess? Pick the source in the From list.
எப்படி பயன்படுத்துவது
- எந்தத் தமிழ் உரையையும் இடது பெட்டியில் ஒட்டுங்கள்.
- எழுத்துரு தானாகக் கண்டறியப்பட்டு மேலே காட்டப்படும்.
- மாற்றிய உரை வலது பக்கம் வரும்; Copy அழுத்துங்கள்.
- தவறாக இருந்தால் From பட்டியலில் மூலத்தைத் தேர்வு செய்யுங்கள்.
Supported fonts
| Font | What it looks like without the font | Status |
|---|---|---|
| Bamini | jkpo; tzf;fk; | Both directions, text and Word files |
| Unicode Tamil (Latha, Nirmala UI, Noto Sans Tamil) | தமிழ் வணக்கம் (always readable) | Both directions, text and Word files |
| Vanavil (VANAVIL-Avvaiyar) | jäœ tz¡f« | Both directions, text and Word files |
| TAM, TAB, Marutham | Depends on the font | Planned |
Unicode is the standard every phone, browser and office system understands. The older fonts store Tamil letters in slots meant for English letters or symbols, which is why they turn into gibberish without the font installed.
யூனிகோட் எல்லாக் கணினிகளும் கைப்பேசிகளும் புரிந்துகொள்ளும் தரநிலை. பழைய எழுத்துருக்கள் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளின் இடத்தில் சேமிப்பதால், அந்த எழுத்துரு இல்லாத இடத்தில் புரியாத எழுத்துகளாகத் தெரிகின்றன.
Which Tamil font do I have?
- Readable Tamil everywhere, including on your phone: it is Unicode. You only need to convert it if you are sending it to a Bamini layout in PageMaker or CorelDRAW.
- English letters, often with semicolons, like
ghkpdporjkpo;: it is Bamini. - English letters mixed with accented ones, like
jäœortz¡f«: it is Vanavil. - Something else: it may be another older font such as TAM or Marutham, which this page does not convert yet.
In Word, select the text and change the font to Arial. Unicode stays Tamil; Bamini and the other old fonts turn into English letters or symbols.
Questions · கேள்விகள்
Which Tamil fonts are supported?எந்தத் தமிழ் எழுத்துருக்கள் ஆதரிக்கப்படுகின்றன?
Bamini, Vanavil (VANAVIL-Avvaiyar) and Unicode Tamil, in both directions, for pasted text and Word files. Each old font has its own table, built from the font itself and checked with hundreds of test words. Other old fonts such as TAM, TAB and Marutham are planned next.
பாமினி, வானவில் (VANAVIL-Avvaiyar), யூனிகோட் தமிழ் ஆகியவை இரு திசைகளிலும், உரைக்கும் Word கோப்புகளுக்கும் வேலை செய்கின்றன. ஒவ்வொரு பழைய எழுத்துருவுக்கும் அந்த எழுத்துருவிலிருந்தே உருவாக்கிய தனி அட்டவணை உண்டு. TAM, TAB, மருதம் போன்றவை அடுத்து வரும்.
How does auto-detect work?தானியங்கிக் கண்டறிதல் எப்படி வேலை செய்கிறது?
Unicode Tamil uses real Tamil letters, so it is easy to spot. Bamini and Vanavil are both made of English keys, so the converter looks for what only one of them produces: Bamini puts a semicolon inside words for the pulli, while Vanavil stores pulli letters on accented characters such as « and ¡. It shows what it found and how sure it is.
யூனிகோட் உண்மையான தமிழ் எழுத்துகளைக் கொண்டது; எளிதில் கண்டறியலாம். பாமினியும் வானவில்லும் ஆங்கில விசைகளால் ஆனவை. பாமினியில் புள்ளிக்குச் சொல்லுக்குள் அரைப்புள்ளி வரும்; வானவில்லில் புள்ளி எழுத்துகள் « ¡ போன்ற குறியீடுகளில் இருக்கும். இதை வைத்தே கருவி கண்டறிகிறது.
What if detection is wrong?கண்டறிதல் தவறாக இருந்தால்?
Choose the source yourself in the "From" list above the text box: Bamini or Unicode. Short samples of one or two words are the hardest to judge, so detection gets more reliable as you paste more text. If a longer passage is still detected wrongly, send us a few words through the contact page.
உரைப் பெட்டிக்கு மேலே உள்ள "From" பட்டியலில் மூல எழுத்துருவை நீங்களே தேர்வு செய்யுங்கள். ஒன்றிரண்டு சொற்களைக் கண்டறிவது கடினம்; அதிக உரை ஒட்டினால் கண்டறிதல் துல்லியமாகும்.
Can it convert a whole Word file?முழு Word கோப்பையும் மாற்ற முடியுமா?
Yes. Press "Convert Word file" or drop a .docx on the converter. The file is checked, the direction is set from what it contains, and only the Tamil text changes; English, tables and layout stay as they are. The file never leaves your computer.
ஆம். "Convert Word file" அழுத்துங்கள் அல்லது .docx கோப்பை இழுத்து விடுங்கள். கோப்பில் உள்ளதைப் பார்த்து திசை தானாகத் தேர்வாகும்; தமிழ் உரை மட்டுமே மாறும். கோப்பு உங்கள் கணினியை விட்டு வெளியே போவதில்லை.